கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.6,615க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.52,920ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 7,085ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.56,680-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை இரண்டு ரூபாய் உயர்ந்து கிராம் ஒன்று ரூ.87.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 6
You May Also Like
More From Author
லியௌநிங் மாநிலத்தின் பென்சி நகரில் ஷிச்சின்பிங்கின் பயணம்
January 24, 2025
ரூ.50 கோடி வசூலித்த இட்லி கடை படம்!
October 10, 2025
