நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், சனிக்கிழமை (மே 23) தங்க விலை சற்று குறைந்துள்ளது.
அதன்படி, சனிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹50 குறைந்து ₹14,730 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹400 குறைந்து ₹1,17,840 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹55 குறைந்து ₹16,069 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹440 குறைந்து ₹1,28,552 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
ஸ்பெயினில் வெள்ளப்பெருக்கு குறித்து ஷி ச்சின்பிங் ஆறுதல்
November 2, 2024
இந்தியாவால் சர்வதேச நாடுகளுக்கே பலன் – நியூயார்க் டைம்ஸ்!
August 9, 2025
