மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) நடத்திய பிளஸ் 2 (Class 12) பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் ஏற்பட்டுள்ள ஒரு பெரும் குளறுபடி தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஆன்லைன் மறுமதிப்பீட்டுத் தரவிறக்க முறையில் வேறொரு மாணவனின் இயற்பியல் (Physics) விடைத்தாள் மாற்றி அப்லோடு செய்யப்பட்டதை சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.
அத்துடன், பாதிக்கப்பட்ட மாணவர்களின் மதிப்பெண்கள் உடனடியாக மாற்றியமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
X தளத்தில் வைரலான மாணவனின் பதிவு; பிசிக்ஸ் விடைத்தாள் குளறுபடியை ஒப்புக்கொண்ட CBSE
Estimated read time
1 min read
You May Also Like
மே 3ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து..!
May 12, 2026
NEET PG 2025: பூஜ்யம் மதிப்பெண் எடுத்தாலும் டாக்டர் ஆகலாம்?
January 14, 2026
