சாம்சங் எலக்ட்ரானிக்ஸின் மிகப்பெரிய தொழிற்சங்கம், இழப்பீட்டு ஒப்பந்தம் ஒன்றிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம், உலகளாவிய சிப் விநியோகச் சங்கிலியை சீர்குலைக்கக்கூடிய ஒரு வேலைநிறுத்தம் தவிர்க்கப்பட்டுள்ளது. சமீப வாரங்களில் நடந்த கடுமையான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இது சிப் தொழிலாளர்களுக்கு சராசரியாக சுமார் $340,000 (ஏறக்குறைய ₹3 கோடி) ஊக்கத்தொகையை வழங்கும்.
அறிக்கைகளின்படி, இந்த முடிவுக்கு தொழிற்சங்க உறுப்பினர்களில் கிட்டத்தட்ட 74% பேர் ஆதரவளித்துள்ளனர்.
ஒவ்வொரு சிப் பணியாளருக்கும் Rs.3 கோடி போனஸ்: ஒப்பந்தத்திற்கு சாம்சங் தொழிற்சங்கம் ஒப்புதல்
Estimated read time
0 min read
