சீனா, பாகிஸ்தான் எல்லையில் இந்தியாவின் புதிய வியூகம்!

Estimated read time 1 min read

இந்தியாவின் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு வலையமைப்பை அடுத்தகட்டத்திற்கு உயர்த்தும் வகையில், ரஷ்யாவின் அதிநவீன எஸ்-400 நீண்ட தூர ஏவுகணைப் பிரிவு இந்தியாவை வந்தடைந்துள்ளது.
இந்த அதிநவீன ஏவுகணைப் பிரிவு ரஷ்யாவிலிருந்து கடல் மார்க்கமாகப் பாதுகாப்பாகக் கொண்டு வரப்பட்டு, தற்பொழுது இந்தியப் பாதுகாப்புப் படையினரின் வசம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எதிரி நாடுகளின் அதிவேக வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஏவுகணைகளை நீண்ட தூரத்திலேயே மிகத் துல்லியமாக இடைமறித்து அழிக்கும் திறன் கொண்ட இந்த அமைப்பு வான் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியுள்ளது.

You May Also Like

More From Author