தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்யின் நடிப்பில் ஒட்டுமொத்தத் திரையுலகமும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் புதிய போஸ்டர் சனிக்கிழமை (ஜூலை 11) மாலை சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்த அதிகாரப்பூர்வ போஸ்டரில், ரசிகர்களைப் பெரும் வியப்பிலும் உற்சாகத்திலும் ஆழ்த்தும் வகையில் “மாண்புமிகு தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்” (The Honourable Chief Minister of Tamil Nadu C. Joseph Vijay) என்று அவரது பெயர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இணையத்தைக் கலக்கும் ஜனநாயகன் அப்டேட்
Estimated read time
1 min read
You May Also Like
‘பாகுபலி’ படத்தின் தினசரி படப்பிடிப்பு செலவு Rs.25-30 லட்சம் ஆனதாம்
October 29, 2025
ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்!
October 20, 2025
More From Author
லெபனானின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் டிரோன் தாக்குதல் – 3 பேர் பலி
February 11, 2024
தரவுகள்: சீனப் பொருளாதாரத்தின் எதிர்கால வளர்ச்சி
March 6, 2024
