தீபாவளி பரிசு முன்கூட்டியே வந்துவிட்டது – பிரதமருக்கு அண்ணாமலை நன்றி!

Estimated read time 0 min read

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் மூலம் தீபாவளி பரிசு முன்கூட்டியே வந்துவிட்டதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், இதன் மூலம் , நடுத்தர வர்க்கத்தினர், சாமானியர்கள் மற்றும் பெண்கள், சிறு வணிகர்கள் பயன்பெறுவார்கள் எனதெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டதன் மூலம், 12% மற்றும் 28% ஜி.எஸ்.டி. அடுக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அளிக்கப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author