கோவா மாநில காங்கிரஸ் தலைவராக கிரிஷ் சோடங்கர் நியமனம்..!! 

Estimated read time 0 min read

நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோவா மாநில காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கிரிஷ் சோடங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்!

“டெல்லியில் இருந்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே கோவாவில் பாஜாகவின் ஆதிக்கம் ஓங்கி இருக்கும் நிலையில், அதற்கு செக் வைக்க , அதேசமயம் சீனியர் தலைவரான கிரிஷ் சோடங்கரை களம் இறக்கியுள்ளது காங்கிரஸ்.

கட்சியின் செல்வாக்கை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்க்கும் அசைக்க முடியாத அஸ்திரமாக கிரிஷ் பார்க்கப்படுகிறார்.

You May Also Like

More From Author