அஞ்சல் துறை (DoP), இந்திய பரஸ்பர நிதிகள் சங்கத்துடன் (AMFI) கூட்டு சேர்ந்து, அஞ்சல் அலுவலகங்கள் மூலம் Mutual Funds-களை விநியோகித்துள்ளது.
மும்பையில் AMFI-யின் 30வது நிறுவன தினத்தின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நடவடிக்கை, இந்தியா போஸ்ட், நாடு முழுவதும் உள்ள 164,000 தபால் நிலையங்களின் வலையமைப்பைப் பயன்படுத்தி, Mutual Funds-களுக்கான விநியோகஸ்தராக பணியாற்ற உதவும்.
