மே 31, 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று வானில் அரிய விண்வெளி நிகழ்வான ‘புளூ மூன்’ (Blue Moon) தோன்றவுள்ளது.
பொதுவாக ஒரு காலண்டர் மாதத்தில் ஒரே ஒரு பௌர்ணமி மட்டுமே தோன்றும்; ஆனால் அரிதாக ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் தோன்றினால், அந்த இரண்டாவது பௌர்ணமி நிலவே ‘புளூ மூன்’ எனப்படுகிறது.
சந்திரனின் ஒரு முழு சுழற்சி காலம் 29.5 நாட்களாகும். இதனால் மே 1 அன்று முதல் பௌர்ணமி தோன்றியதால், அதே மே 31இல் இரண்டாவது பௌர்ணமி சாத்தியமாகியுள்ளது.
வானில் தோன்றும் அரிய ‘புளூ மூன்’.. நிஜமாகவே நிலா நீல நிறமாக மாறுமா? இந்திய நேரப்படி எப்போது பார்க்கலாம்?
Estimated read time
1 min read
