2026-ஆம் ஆண்டின் நாசாவின் முதல் விண்வெளி நடை இன்று: எப்போது, எப்படி பார்ப்பது  

Estimated read time 1 min read

நாசா, 2026-ஆம் ஆண்டின் தனது முதல் விண்வெளி நடைப்பயணத்தை நடத்த தயாராகிவிட்டது.
இதன் மூலம், பல மாதங்களுக்கு பிறகு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) வெளியே வரவுள்ளனர்.
இன்று நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்கள் தங்களது விண்வெளி உடைகளை அணிந்துகொண்டு விண்வெளியின் வெற்றிடத்திற்குள் பயணிக்க உள்ளனர்.
மேலும், மே 2025-க்கு பிறகு அமெரிக்கா மட்டும் பங்கேற்கும் முதல் விண்வெளி நடைப்பயணமாகவும் இது அமையும்.

You May Also Like

More From Author