பங்குச்சந்தையில் பெரும் வீழ்ச்சி; இஸ்ரேல் – ஈரான் மோதலால் நிலைகுலைந்த சென்செக்ஸ், நிஃப்டி  

Estimated read time 0 min read

மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தைகளில் நிலவும் தொழில்நுட்பப் பங்குகளின் கடுமையான வீழ்ச்சி காரணமாக, இந்தியப் பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று திங்கள்கிழமை பெரும் சரிவுடன் தொடங்கியுள்ளது.
தொடக்க வர்த்தகத்திலேயே மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை 1 சதவீதத்திற்கும் மேல் சரிவைச் சந்தித்துள்ளன.

You May Also Like

More From Author