டி20யில் ஒரே வருடத்தில் 100 சிக்ஸர்கள் அடித்து அபிஷேக் ஷர்மா வரலாற்றுச் சாதனை  

Estimated read time 1 min read

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் ஷர்மா, சையத் முஷ்டாக் அலி டிராபி (SMAT) போட்டியில் சர்வீசஸ் அணிக்கு எதிராக விளையாடியபோது ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
ஒரே காலண்டர் ஆண்டில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட டி20 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
பஞ்சாப் அணிக்காக ஆடும் அபிஷேக் சர்மா, அந்த ஆட்டத்தில் 34 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார்.
இதில் அவர் அடித்த மூன்று சிக்ஸர்கள் மூலம் இந்த வரலாற்றுச் சாதனையை எட்டினார்.

You May Also Like

More From Author