மத்தியப் பிரதேச மாநிலத்தின் ராஜ்யசபா தேர்தல் களம் தற்போது பெரும் அரசியல் திருப்பத்தைச் சந்தித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான மீனாட்சி நடராஜனின் வேட்புமனு, தேர்தல் நடத்தும் அதிகாரியால் அதிரடியாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், தெலுங்கானாவில் நிலுவையில் உள்ள ஒரு சிவில்/வழக்கு தொடர்பான விபரங்களை மறைத்ததாக பாரதிய ஜனதா கட்சி (BJP) அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ராஜ்யசபா தேர்தலில் காங்கிரசிற்கு அதிர்ச்சி
