5 கோடி கொள்கலன்களைக் கையாண்டுள்ள ஷாங்காய் துறைமுகம்

Estimated read time 1 min read

சீனாவின் ஷாங்காய் துறைமுகத்தில் 2024ஆம் ஆண்டு கையாளப்பட்ட சரக்கு கொள்கலன்களின் எண்ணிக்கை, டிசம்பர் 22ஆம் நாள், 5 கோடியைத் தாண்டியுள்ளது. உலகளவில் 5 கோடி கொள்கலன்களைக் கையாளும் திறனைக் கொண்ட முதல் துறைமுகமாக, ஷாங்காய் துறைமுகம் மாறியுள்ளது.

தற்போது வரை, ஷாங்காய் துறைமுகத்தில் கிட்டத்தட்ட 350 பன்னாட்டுப் போக்குவரத்து நெறிகள் இயங்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம், உலகின் 200-க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலுள்ள 700-க்கும் மேலான துறைமுகங்கள் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Please follow and like us:

You May Also Like

More From Author