பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இதில் பல முக்கிய தேசியக் கொள்கைகளை மாற்றியமைக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால், இது பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சியின் மிகப்பெரிய சட்டத் தொகுப்பாக இருக்கும்.
முழு விவரம் இங்கே:-
கேபினட் கூட்டத்தில் அதிக மசோதாக்களை ஒப்புதல் அளிக்க மத்திய அரசு திட்டம்
