சர்வதேச யோகா தினம் 2026: ஆரோக்கியத்தை அள்ளித் தரும் 5 யோகா பழக்கவழக்கங்கள்  

Estimated read time 1 min read

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21-ம் தேதி, சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபை 2014-ல் இதை அமல்படுத்தியது. யோகா மூலம் மக்கள் தங்கள் உடல் மற்றும் மன நலன் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
இந்த வருடம், 12-வது யோகா தினமாக இது கொண்டாடப்படுகிறது.
இதன் கருப்பொருள் மனிதகுலத்துக்கான யோகா என்பதாகும்.
சர்வதேச யோகா தினத்தில் நாம் செய்யக்கூடிய சில விஷயங்கள் என்னென்ன, அதனால் என்னென்ன நல்ல பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

You May Also Like

More From Author