சீனாவில் ரயில்வே மூலம் திரும்பும் பயணத்தின் உச்ச நிலை

Estimated read time 1 min read

சீன தேசிய ரயில் குழுமம் வெளியிட்ட தகவலின்படி, டிராகன் படகுத் திருவிழா விடுமுறையின் கடைசி நாளான ஜூன் 21ஆம் நாள், சீனாவில் ரயில்வேயின் மூலம் 1 கோடியே 79 லட்சத்து 40 ஆயிரம் பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 1355 பயணியர் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜூன் 20ஆம் நாள் சீனாவில் ரயில்வேயின் மூலம் 1 கோடியே 21 லட்சத்து 43 ஆயிரம் பயணிகள் பயணம் மேற்கொண்டனர். ரயில் போக்குவரத்து பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் இயங்கி வருகிறது.

 

You May Also Like

More From Author