மத்திய அரசால் வழங்கப்படும் 2024 ஆம் ஆண்டிற்கான 72வது தேசிய திரைப்பட விருதுகள் அதிகாரப்பூர்வமாக நேற்று (ஜூலை 18) அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த உயரிய விருதுப் பட்டியலில், பல்வேறு பிரிவுகளின் கீழ் ஒட்டுமொத்தமாக 10 தேசிய திரைப்பட விருதுகளை வென்று தமிழ்த் திரையுலகம் பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.
தேசிய அளவில் மாபெரும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள தமிழ்த் திரையுலகக் கலைஞர்கள் மற்றும் சாதனையாளர்களுக்குத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தற்பொழுது தனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
10 தேசிய விருதுகளை வென்ற தமிழ் சினிமா கலைஞர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
Estimated read time
0 min read
You May Also Like
செப் 1-ல் மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்
August 27, 2026
கைகொடுக்காத தென்மேற்கு பருவமழை – கைகொடுக்கும் கிருஷ்ணா நதிநீர்!
August 10, 2026
