அமெரிக்கா – ஈரான் போர் 10-வது நாளாக நீடிப்பு: ஈரானின் ராணுவ மையங்கள் தகர்ப்பு  

Estimated read time 1 min read

ஹார்முஸ் ஜலசந்தியில் சர்வதேச வர்த்தக கப்பல்கள் மீதான ஈரானின் தாக்குதல்களை முடக்கும் நோக்கில், தொடர்ந்து 10-வது இரவாக ஈரான் மீது அமெரிக்க படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலின் வீடியோவை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நேரடி உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், ஈரானின் ராணுவக் கட்டுப்பாட்டு மையங்கள், ஏவுகணை மற்றும் ட்ரோன் ஏவுதளங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் கடற்படை தளங்கள் ஆகியவை குறிவைத்து தகர்க்கப்பட்டதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author