சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ஜுலை 22ம் நாள் ஃபிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெறவுள்ள சீன-ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். அதனை தொடர்ந்து, 23ம் நாள் முதல் 25ம் நாள் வரை கிர்கிஸ்தானில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் செயற்குழு கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவுள்ளார். அதோடு, கிர்கிஸ்தானில் வாங்யீ பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சீன-ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் வாங்யீ பங்கேற்பு
You May Also Like
More From Author
இந்தியா மீது அமெரிக்காவின் 25% கூடுதல் வரி நாளை முதல் அமலாகிறது
August 26, 2025
மறைந்த நடிகை மனோரமாவின் மகன் பூபதி காலமானார்
October 23, 2025
