சீனாவின் சேவை துறை மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை அதிகரிப்பு

2026ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில், சீனாவின் சேவை துறை மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை 3 லட்சத்து 77 ஆயிரத்து 975 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 8.3 விழுக்காடு அதிகமாகும். சேவை வர்த்தகப் பற்றாக்குறை 77 ஆயிரத்து 35 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 16 ஆயிரத்து 142 கோடி யுவானைக் குறைந்துள்ளது.

இதில், அறிவாற்றல் செறிவான சேவையின் ஏற்றுமதி அளவு விகிதம் 50 விழுக்காட்டுக்கு மேல் உள்ளது. சுற்றுலா சேவையின் ஏற்றுமதி தொகை மற்றும் போக்குவரத்து சேவையின் இறக்குமதி தொகை உயர்வேக அதிகரிப்பைப் பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author