சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அம்மைச்சருமான வாங்யீ மார்ச் 12ம் நாள் அழைப்பை ஏற்று, கியூபா கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அம்மைச்சருமான ரொட்ரிகேஸுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். ரொட்ரிகேஸ் தற்போதைய நிலைமையை அறிமுகம் செய்து, கியூபாவுக்கு ஆதரவு அளித்த சீனாவுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், இரு தரப்புறவின் வளர்ச்சியைத் தொடர்ந்து முன்னெடுக்க அவர்கள் உடன்பட்டுள்ளனர்.
கியூபா வெளியுறவு அமைச்சருடன் வாங்யீ தொடர்பு
You May Also Like
More From Author
9 கூட்டாளிகளுடன் பிரிக்ஸ் அமைப்பின் ஒத்துழைப்பு
December 25, 2024
இன்னும் 5 ஆண்டுகளில் ஒயிட் காலர் வேலைகளை ஏஐ முழுங்கிவிடும் என கணிப்பு
September 6, 2025
