இந்தியாவின் 80வது சுதந்திர தின விழா 2026 ஆகஸ்ட் 15 சனிக்கிழமை அன்று டெல்லி செங்கோட்டையில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
இவ்வாண்டு சுதந்திர தின விழாவில் வரலாற்றில் முதன்முறையாக 6 புதிய அம்சங்கள் இடம்பெறுகின்றன.
வந்தே மாதரம் பாடல் 150 ஆண்டுகளை நிறைவு செய்வதைக் குறிக்கும் வகையில் செங்கோட்டையில் பாடப்படுவது, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 105மிமீ பீரங்கிகளால் 21 குண்டுகள் முழங்கப்படுவது மற்றும் பிரதமர் உரையை பாஷினி ஏஐ செயலி மூலம் 22 இந்திய மொழிகளில் நேரலை மொழியாக்கம் செய்வது ஆகியவை இதில் அடங்கும்.
வந்தே மாதரம் முதல் AI நேரலை வரை! 80வது சுதந்திர தினத்தில் செங்கோட்டையில் 6 புதிய அம்சங்கள்
