8வது ஊதியக் குழு: ஃபிட்மென்ட் ஃபேக்டர் 2.25 முதல் 2.57 வரை உயர்வு? சம்பள விவரம்  

Estimated read time 0 min read

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்காகக் காத்திருக்கும் வேளையில், ஃபிட்மென்ட் ஃபேக்டர் பற்றிய விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.
புதிய ஊதியக் குழு அமல்படுத்தப்படும் போது அடிப்படை சம்பளத்தைக் கணக்கிட இந்த ஃபிட்மென்ட் ஃபேக்டர் காரணியே பயன்படுத்தப்படுகிறது.
7வது ஊதியக் குழுவில் 2.57 என்ற காரணி பயன்படுத்தப்பட்ட நிலையில், இம்முறை ஊழியர் அமைப்புகள் இதைவிட மிக அதிக காரணியைக் கோரி வருகின்றன.
8வது ஊதியக் குழு இது தொடர்பாக ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் ஜெய்ப்பூரிலும், தொடர்ந்து சென்னை மற்றும் புதுச்சேரியிலும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தவுள்ளது.

You May Also Like

More From Author