தஜிகிஸ்தானின் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழாவில் ஷி பங்கெடுப்பு

தஜிகிஸ்தான் நாடாளுமன்றக் கட்டிடம், அரசாங்க கட்டிடம் ஆகியவற்றின் திறப்பு நிகழ்வு ஜுலை 7ஆம் நாள் துஷான்பேவில் நடைபெற்றது.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், தஜிகிஸ்தான் அரசுத் தலைவர் எமோமலி ரக்மோன் ஆகியோர் கூட்டாக இந்நிகழ்வில் பங்கெடுத்து, இரு கட்டிடங்களை வைத்தனர்.

சீன மற்றும் தஜிகிஸ்தான் தொழிலாளர்கள் இந்தக் கட்டிடங்களை திட்டப்படி உயர் தர முறையில் கட்டி முடித்ததற்கு ஷிச்சின்பிங் பாராட்டு தெரிவித்தார்.

You May Also Like

More From Author