சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 7.5 விழுக்காட்டுக் கூடுதல் வரி விதிக்கும் அமெரிக்காவின் திட்டம் பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் 27ஆம் நாள் பதிலளித்தார். அமெரிக்கா “அதிகப்படியான கொள்ளளவை” காரணம் காட்டி, சீனா உள்ளிட்ட 16 நாடுகளின் மீது 301 வர்த்தக விசாரணை செய்து, வர்த்தகம் மற்றும் பொருளாதார பிரச்சினையை அரசியல்மயமாக்குவது, ஒரு தரப்புவாதம் மற்றும் பாதுகாப்புவாதம் மிக்க செயலாகும். இதற்கு சீனா உறுதியாக எதிர்ப்பு தெரிவிக்கிறது. அமெரிக்காவின் அடுத்த செயல்களில் நாம் தொடர்ந்து கவனம் செலுத்தி, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமையை ஒதுக்கி வைக்கிறோம் என்று தெரிவித்தார்.
சீனாவின் பொருட்களுக்கு அமெரிக்காவின் கூடுதல் வரி வசூரிப்பு பற்றி சீனாவின் பதில்
You May Also Like
அரபு நாடுகளில் பயணம் குறித்து வாங் யீ அறிமுகம்
December 17, 2025
சீன மின்சார வாகனங்களின் அச்சுறுத்தல்:அமெரிக்கா அவதூறு
April 24, 2024
