செப்டம்பர் 1 முதல் அதிரடி மாற்றம்! திருவண்ணாமலை கோவிலில் செல்போனுக்கு முழுத் தடை; பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு  

Estimated read time 0 min read

புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பக்தர்களின் வழிபாட்டு அமைதியைக் காக்கும் பொருட்டு வரும் செப்டம்பர் 1 முதல் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கருவறை மற்றும் முக்கிய சன்னதிகள் அருகில் நின்று செல்ஃபி எடுப்பது மற்றும் ரீல்ஸ்கள் செய்வதால் மற்ற பக்தர்களின் தரிசனம் தாமதமாவதைத் தவிர்க்கவே கோவில் நிர்வாகம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
கூடுதல் விபரங்கள் இங்கே:-

Please follow and like us:

You May Also Like

More From Author