எல் நினோ தற்போது கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் வலுவாக உள்ளது  

Estimated read time 0 min read

சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி, எல் நினோ வானிலை நிகழ்வானது கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது மிகவும் தீவிரமாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.
மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜூலி கோல் தலைமையிலான இந்த ஆய்வில் , கலாபகோஸ் தீவுகளில் இருந்து கிடைத்த புதைபடிவ பவளப்பாறைகளைப் பயன்படுத்தி, 1,000 ஆண்டுகால கடல் மேற்பரப்பு வெப்பநிலைப் பதிவு புனரமைக்கப்பட்டது.
தற்போதைய எல் நினோ நிகழ்வுகள், தொழில்மயமாக்கலுக்கு முந்தைய காலங்களில் காணப்பட்ட எதையும் போல் இல்லை என்பதை இந்த ஆய்வின் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author