பதவியேற்ற நார்வேயின் மன்னர் 8ஆம் ஹாகோனுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செப்டம்பர் 2ஆம் நாள் நார்வேயின் புதிதாகப் பதவியேற்ற மன்னர் 8ஆம் ஹாகோனுக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.

அதில் அவர் குறிப்பிடுகையில், சீன-நார்வே தூதாண்மையுறவு நிறுவப்பட்ட கடந்த 72ஆண்டுகளில், நார்வே ரோயல் குடும்பத்தின் ஆக்கப்பூர்வமான முயற்சியில், இரு நாட்டுறவு நீண்டகால வளர்ச்சியைப் பெற்றுள்ளது. பல்வேறு துறைகளிலுள்ள ஒத்துழைப்புகள் விரிவாக்கப்பட்டுள்ளன. இரு நாட்டு மக்களுக்குப் பயனுள்ள நன்மைகளை இது வழங்கியுள்ளது. சீன-நார்வே உறவில் நான் பெரும் கவனம் செலுத்தி வருகிறேன். மன்னர் 8ஆம் ஹாகோனுடன் இணைந்து இரு நாடுகளின் நட்புறவில் புதிய அதியாயத்தை உருவாக்க விரும்புகிறேன் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.   

You May Also Like

More From Author