சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசத்தில் மண்சரிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கிர்ரொங் நுழைவாயிலின் முக்கிய பகுதிக்குச் செல்லும் சாலை வசதி செப்டம்பர் 2ஆம் நாள் காலையில் மீட்கப்பட்டுள்ளது. மீட்புதவிப் பணியில் ஈடுபடும் குழுவினர்கள், மீட்புதவி பொருட்கள் மற்றும் சில சாதனங்கள், தரை வழியாக, முக்கிய பகுதிக்கு நுழைந்ததுடன், மீட்புதவிப் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
கிர்ரொங் நுழைவாயிலின் மீட்புதவி பாதை திறப்பு
You May Also Like
சீன-இந்திய உறவு பற்றிய அமெரிக்காவின் தவறான கூற்றுக்கு சீனா எதிர்ப்பு
December 25, 2025
2026 உலக ஸ்மார்ட் தொழில் பொருட்காட்சி தொடக்கம்
May 28, 2026
