டிஜிட்டல் கிராமத்தின் வளர்ச்சிக்கான ஐந்தாண்டு திட்டம்

Estimated read time 0 min read

சீன இணையவெளி நிர்வாகம்,சீன வேளாண் மற்றும் ஊரக விவகார அமைச்சகம், சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவை சேர்ந்து 2026ஆம் ஆண்டு முதல் 2030ஆம் ஆண்டு வரை டிஜிட்டல் கிராமத்தின் உயர் தர வளர்ச்சிக்கான செயல் திட்டத்தை அண்மையில் வெளியிட்டன.

இத்திட்டத்தின்படி, 2030ஆம் ஆண்டுக்குள், சீனாவில் டிஜிட்டல் கிராமத்துக்கான அடிப்படை வசதிகள் தெளிவாக மேம்படுத்தப்படும். அத்துடன் கிராமப்புறத் தொழில்களின் எண்ணியல் மயமாக்கம், கிராமப்புறக் கட்டுமானத்தின் தகவல் மயமாக்கம், கிராமப்புற மேலாண்மையின் அறிவுத்திறன் மயமாக்கம் ஆகியவை ஒட்டுமொத்தமாகவும் சீராகவும் வளர்ச்சி அடையும். டிஜிட்டல் கிராமத்தின் தொடரவல்ல வளர்ச்சி அமைப்புமுறை மேலும் சீரமைக்கப்படும்.

You May Also Like

More From Author