சீன-வட கொரிய புதிய யாலு ஆற்றுப் பாலம் அக்டோபர் 15ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டது. இருநாடுகளுக்கும் இடையிலான இணைப்பிற்கு முக்கிய உள்கட்டமைப்பு வசதியாக விளங்கும் இந்தப் பாலம், இருநாட்டு பொருளாதார மற்றும் வர்த்தகப் பரிமாற்றத்தையும், மக்களின் நலன்களையும் ஊக்குவிக்கும்.
சீன-வட கொரிய புதிய யாலு ஆற்றுப் பாலம் திறப்பு
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
சீனச் சந்தைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் இலங்கை
August 18, 2023
பெய்ஜிங்கில் பாலஸ்தீனத்தின் பெரிய நல்லிணக்கம்
July 24, 2024
