சிஎஸ்கே தலைமை பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமனம்

Estimated read time 1 min read

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2024, 2026 இல் தொடர்ச்சியாக சிஎஸ்கே, பிளே-ஆஃப் செல்லத் தவறியதால், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மீது அதிருப்தி நிலவுகிறது.ரசிகர்கள் சஞ்சு சாம்சனை கேப்டனாக்கக் கோருகின்றனர். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜாஹீர் கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக கருதப்படுபவர் ஜாஹீர் கான். இவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

You May Also Like

More From Author