சீன வேளாண் மற்றும் ஊரக விவகார அமைச்சகம் 29ஆம் நாளில், சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகச் செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டில், சீனாவின் கோடைகால தானிய உற்பத்தி அளவு 15 கோடி டன்னைத் தாண்டுவது இதுவே முதல்முறை. முன்பருவ நெல் உற்பத்தி கடந்த 6 ஆண்டுகாலமாக தொடர்ந்து 2 கோடியே 80 இலட்சம் டன்னுக்கு மேல் உள்ளது. இலையுதிர் கால தானிய அறுவடை பெருமளவில் நடைபெற்று வருகிறது. ஆண்டு முழுவதும் அமோக தானிய விளைச்சல் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் அமோக தானிய விளைச்சல்
You May Also Like
எஸ்சிஓ உச்சிமாநாட்டில் ஷி ச்சின்பிங்கின் முக்கிய உரை
July 4, 2023
கம்போடியா-தாய்லாந்து மோதல் பற்றி சீனாவின் கருத்து
July 28, 2025
