மீண்டுமொரு எமர்ஜென்சி லேண்டிங்; யூ-டர்ன் அடித்த பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானம்

Estimated read time 0 min read

லண்டனில் இருந்து அமெரிக்காவின் சிகாகோ சென்ற பிரிட்டிஸ் ஏர்வேஸ் 295 என்ற விமானம் லண்டனில் அவசரமாக தரையிறங்கியது

அயர்லாந்து வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த விமானம் அவசரகால அறிவிப்பை வெளியிட்டு மீண்டும் லண்டன் திரும்பியது

37,000 அடியில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென 28 ஆயிரம் அடி கீழிறங்கி 9,000 அடியில் பறந்ததாகவும், 7700 என்ற அவசரகால குறியீட்டு எண்ணை பயன்படுத்தி லண்டனில் தரையிறங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

You May Also Like

More From Author