மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து வருகிறது. இரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தவெக வேட்பாளர்கள் முன்னிலை பெற்றிருப்பது தேர்தல் களத்தில் கவனம் பெற்றுள்ளது. அடுத்தடுத்த சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகும்போது, இரு தொகுதிகளின் தேர்தல் நிலவரம் மேலும் தெளிவாகும். இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் வரை வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெறும்.
9-வது சுற்று | தவெக வேட்பாளர் சத்யபாமா 24,047 வாக்குகள் பெற்று முன்னிலை
சுற்று 9
தாராபுரம் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்
1. சத்தியபாமா ( TVK ) – 24047
2. பானுமதி ( ADMK ) – 21,935
3. சுகன்யா ( DMK ) – 19,972
4. கார்த்திகா ( NTK ) – 1891
5. லட்சுமணன் ( CPI ) – 442
