சீன ஊடக குழுமத்தின் 2026 தைவான் நீரிணைப் பாடல் விழா

Estimated read time 0 min read

சீன ஊடக குழுமத்தின் 2026ஆம் ஆண்டு தைவான் நீரிணைப் பாடல் விழா அண்மையில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. பெருநிலப்பகுதியையும் சீனாவின் தைவான் பிரதேசத்தையும் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

பாடல்கள், சீனப் பாரம்பரிய நாடகங்கள், கதை சொல்லுதல் உள்ளிட்ட பல்வேறு கலை வடிவங்களின் மூலம், இந்த பாடல் விழா பகிரப்பட்ட கலாச்சார நினைவுகளைத் தூண்டி, ஒன்றிணைப்பு பற்றிய சீனத் தேசத்தின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தியுள்ளது. இது ஒரு கலை நிகழ்ச்சி மட்டுமல்லாமல், இரு கரைகளுக்கும் இடையிலான கலாச்சாரப் பரிமாற்றமும் ஆகும்.

You May Also Like

More From Author