2026ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் இ.ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டு ஆகியோருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நிலைப்படுத்துதலின் நுண் பொருளாதார அடித்தளங்களுக்காக இருவருக்கு நோபல் பரிசை அறிவித்தது ஸ்வீடன் ராயல் அறிவியல் அகாடமி.
