ஹாட்லைன் பெய்ஜிங்-2 ஆவணத்திரைப்படம் ஒளிப்பரப்பு

Estimated read time 1 min read

பொது மக்களின் புகார்களுக்கு உடனே நடவடிக்கை பற்றிய 2026ம் ஆண்டு பெய்ஜிங் மன்றக் கூட்டத்தின் இணைப்பு நடவடிக்கைகளில் ஒன்றான ஹாட்லைன் பெய்ஜிங்-2 என்னும் ஆவணத்திரைப்படம் அக்டோபர் 11ம் நாள் பெய்ஜிங்கில் ஒளிப்பரப்பப்பட்டது. பெய்ஜிங் அரசாங்கம், சீன ஊடகக் குழுமம், சீன சமூக அறிவியல் கழகம் முதலியவற்றின் தொடர்புடைய பணியாளர்கள் இந்த ஒளிப்பரப்பில் கலந்து கொண்டனர். சர்வதேச அளவில் சில புகழ் பெற்ற நகரங்களின் பொறுப்பாளர்கள், சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள், ஹாட்லைன் சேவை பணியாளர்கள், திரைப்படத் தயாரிப்பு குழுவினர்கள், பெய்ஜிங் நகரவாசிகள் உட்பட சுமார் 450 பேர் இந்த ஒளிப்பரப்பு நிகழ்வில் பங்கேற்றனர்.

உண்மையான கதைகளின் மூலம், ஹாட்லைன் சேவை முறைமை, உலகின் நகர நிர்வாகத்துக்குக் கொண்டு வரும் ஆழ்ந்த தாக்கம் மற்றும் மதிப்புமிக்க அனுபவங்கள், இத்திரைப்படத்தில் வெளிக்காட்டப்பட்டன.

 

You May Also Like

More From Author