#BREAKING : பிரபல பின்னணி பாடகர் காலமானார்..!!

Estimated read time 1 min read

பிரபல பின்னணி பாடகர் ஆர். கிருஷ்ணராஜ் காலமானார். அவர் சேலம் மாவட்டம் வெம்படித்தாளத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

பிரபல தமிழ் திரைப்பட பாடகர் கிருஷ்ணராஜ்(75) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று (அக்.22) காலமானார். மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் ஆஸ்தான பாடகரான இவர், தமிழில் 300-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.

வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’, ‘தஞ்சாவூர் மண்ணு எடுத்து’ போன்ற பல பாடல்களை பாடியுள்ளார்.

மேலும் பல்வேறு பக்தி பாடல்களையும் இவர் பாடியுள்ளார். ‘பொற்காலம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ பாடல் இவருக்கு தனி அடையாளத்தை பெற்றுத் தந்தது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author