உலகளவில் ரூ.70 கோடி வரை வசூல் செய்த பைசன்!

Estimated read time 0 min read

பைசன் படம் உலகளவில் 70 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

துருவ் விக்ரம் நடிப்பில் உருவான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, ரஜிஷா விஜயன், லால், அமீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படம் இதுவரை உலகளவில் ரூ.70 கோடி வசூலித்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்திற்கு தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருவதால் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author