1936ஆம் ஆண்டு, அமெரிக்க செய்தியாளர் எட்கர் ஸ்நோ தனது சீன வானில் சிவப்பு நட்சத்திரம் என்ற நூலின் மூலம், உலகிற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியை அறிமுகப்படுத்தினார். இதில், அவர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி குறித்து தனது சொந்த அனுபவத்தை கொண்ட விளக்கினார். தற்போது, சீன தொழிலாளர் மற்றும் விவசாயி செஞ்படை லாங் மார்சில் வெற்றி பெற்ற 90ஆவது ஆண்டு நிறைவடைந்துள்ளது. உலக பார்வையாளர்கள் தொடர்ச்சியாக இது பற்றிய பதிலைத் தேடி வருகின்றனர்.
சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் நிறுவனத்தின் கருத்து கணிப்பின்படி, மேலை நாட்டு அரசியல் கட்சிகளின் ஆட்சி முறையுடன் வேறுபட்டதானதை சீன கம்யூனிஸ்ட் கட்சி பயன்படுத்துவது அதற்கான காரணம் என்று உலகின் தெற்குலக நாடுகளைச் சேர்ந்த 63.7 விழுக்காட்டினர்கள் கருத்து தெரிவித்தனர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையையும், சீனாவின் வளர்ச்சிச் சாதனைகளையும் 63.9 விழுக்காட்டினர்கள் நெருக்கமாக இணைக்கின்றனர்.
