தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் திருக்கோயில்களிலும் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நியாயமான முறையில் சம்பளத்தை உயர்த்திக் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள், தற்காலத்தில் ஒரு குடும்பத்தை நடத்துவதற்கு குறைந்தபட்சம் மாதம் 10,000 ரூபாயாவது அவசியமான ஒன்றாக இருக்கும் போது, அர்ச்சகர்களுக்கு வெறும் 4,000 ரூபாய் மட்டுமே ஊதியமாகக் கொடுக்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டி தங்களது தீவிர கவலையையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தினர்.
“வருமானம் இல்லாத கோவில்களை மூடி விடலாமா?”.. கோவில் ஊழியர்களின் பரிதாப நிலை.. தமிழக அரசை வெளுத்து வாங்கிய உயர்நீதிமன்றக் கிளை..!!!
Estimated read time
0 min read
You May Also Like
தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்
August 28, 2024
இன்றைய (ஆகஸ்ட் 25) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
August 25, 2025
சென்னை மக்களே உஷார்..! இறந்த காகங்களை கையால் தொடாதீங்க..!
February 6, 2026
More From Author
கோவை குண்டுவெடிப்பின் 26வது நினைவு தினம்…
February 14, 2024
நவம்பர் 29ஆம் தேதி தமிழகத்தின் 29 வட மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’
November 27, 2025
