அரக்கோணம் – சென்னை 2வது குளிர்சாதன மின்சார ரயில் – சோதனை ஓட்டம் தொடக்கம்!

Estimated read time 0 min read

அரக்கோணம் – சென்னை இடையே 2வது குளிர்சாதன மின்சார ரயில் சேவைக்கான சோதனை ஓட்டம் தொடங்கியது.

அரக்கோணம் – சென்னை சென்ட்ரல் இடையே 2வது குளிர்சாதன மின்சார ரயில் சேவை இன்று முதல் டிசம்பர் 24 வரை சோதனை அடிப்படையில் இயக்கப்படுகிறது. காலை 8 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்படும் ரயில், 9.30 மணிக்கு சென்னை சென்ட்ரலைச் சென்றடையும்.

மறுமார்க்கமாக மாலை 6.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, இரவு 7.55 மணிக்கு அரக்கோணத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வரவேற்பை பொறுத்து, இந்த சேவையை தொடர்வது குறித்து தெற்கு ரயில்வே முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author