பல நாடுகளில்“சீனாவின் ஆட்சிமுறை மற்றும் உலகின் வளர்ச்சி” எனும் தலைப்பில் உலகளாவிய கலந்துரையாடல்கள்

சீன ஊடகக் குழுமத்தின்“சீனாவின் ஆட்சிமுறை மற்றும் உலகின் வளர்ச்சி”எனும் உலகளாவிய கலந்துரையாடல் அண்மையில், பிரான்ஸ், குவைத், உருகுவே, கம்போடியா உள்பட பல நாடுகளில் நடைபெற்றுள்ளது. இதனிடையே, சி.எம்.ஜி குழுமத்தைச் சேர்ந்த சி.ஜி.டி.என், இத்தாலி, ஜெர்மனி, பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் மக்களுக்கு 10க்கும் மேலான சிறப்புப் பரப்புரை  நடவடிக்கைகளையும் வழங்கின. 

இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்ட பல்வேறு நாடுகளின் விருந்தினர்கள், சீன நாட்டின் ஆட்சிமுறை சார்ந்த வெற்றிகரமான அனுபவங்கள், சீனாவின் வளர்ச்சி உலகத்திற்கு அளித்த பங்கு முதலியவை குறித்து கருத்துக்களைப் பரிமாறிகொண்டனர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய கமிட்டியின் 5ஆவது முழு அமர்வு சீனாவின் ஆட்சிமுறையை அறிந்துகொள்ளும் ஜன்னலாகத் திகழ்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author