2-ஆவது சீன-கனடா பொருளாதார மற்றும் நிதி விவகாரம் குறித்த நெடுநோக்குப் பேச்சுவார்த்தை நவம்பர் 9-ஆம் தேதி கனடாவில் நடைபெறவுள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் துணை தலைமை அமைச்சரும், இப்பேச்சுவார்த்தைக்கான சீனத் தரப்பின் தலைவருமான ஹே லிஃபங், கனடா தரப்பின் தலைவரும் நிதி அமைச்சருமான பிரான்ஸ்வா ஃபிரிபே சாம்பேன், சர்வதேச வர்த்தக அமைச்சர் மணிடர் சிதூ ஆகியோர் இப்பேச்சுவார்த்தைக்குக் கூட்டாகத் தலைமை தாங்க உள்ளனர்.
