2026ஆம் ஆண்டு ஏபெக் உயர்நிலை அதிகாரிகளின் முதலாவது கூட்டத்தில் வாங்யீ உரை

 

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ பிப்ரவரி 10ஆம் நாள், குவாங்சோ மாநகரில்,2026ஆம் ஆண்டு ஏபெக் உயர்நிலை அதிகாரிகளின் முதலாவது கூட்டத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.

இதில் வாங்யீ கூறுகையில்,

12 ஆண்டுகளுக்குப் பிறகு, 2026ஆம் ஆண்டில், சீனா 3ஆவது முறையாக ஏபெக் தலைமை ஏற்று நடத்தும் நாடாக விளங்குகிறது. சீனத் தனிச் சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கத்தின் புதிய சாதனைகளின் மூலம், ஆசிய-பசிபிக் மற்றும் உலகின் வளர்ச்சிக்குப் புதிய வளர்ச்சி வாய்ப்புக்களை வழங்க சீனா பாடுபடும் என்றார்.

You May Also Like

More From Author