ஏபெகின் நிதி மற்றும் பொருளாதாரம் பற்றிய சீ.எம்.ஜியின் சிறப்பு நிகழ்வு

சீன ஊடக குழுமம் நடத்திய ஏபெகின் நிதி மற்றும் பொருளாதாரம் பற்றிய சிறப்பு நிகழ்வு நவம்பர் 17ஆம் நாள், ஷென்சென் நகரில் துவங்கியது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொழில் மற்றும் வணிக துறையின் பிரதிநிதிகள், பொருளியலாளர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். ஆசிய-பசிபிக் பொருளாதாரங்களுக்கிடையில் கூட்டு நலன் தந்து கூட்டு வளர்ச்சியை நனவாக்குவதற்கான நடைமுறையாக்கத்தில் இதில் கலந்துகொண்டோர் கவனம் செலுத்தி வருகின்றனர். இப்பிராந்திய தொழில் துறைகளின் ஒருங்கிணைப்பு, கூட்டு ஒத்துழைப்பு மற்றும் புத்தாக்கம், சந்தையின் இணைப்பு, தரை மற்றும் கடல் வழிப் போக்குவரத்தின் இணைப்பு முதலியவற்றின் ஆக்கப்பூர்வமான உந்து ஆற்றல் இதன் மூலம் வெளிக்காட்டப்பட்டுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author