ஷென்செனில் ஏபெக் 33ஆவது தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட விருந்தினர்களை வரவேற்கும் வகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் தனது மனைவி பெங்லியுவானும் நவம்பர் 18ஆம் நாளிரவு ஷென்சென் சர்வதேச பரிமாற்ற மையத்தில் விருந்து வழங்கினர். விருந்துக்கு முன்பு, அவர்கள் நிழற்படம் எடுத்துக் கொண்டனர்.
ஏபெக் கூட்டத்தின் விருந்தினர்களுக்கு வரேற்பு விருந்து
Estimated read time
0 min read
You May Also Like
2ஆவது சீன-மத்திய ஆசிய உச்சிமாநாடு வெற்றிகரமான நிறைவு
June 18, 2025
சீனத் திபெத்தியல் ஆய்வு பற்றிய கலந்துரையாடல் கூட்டம்
June 4, 2026
சீனாவின் ஐந்தாண்டு திட்ட முறை பயனுள்ளதாக இருக்கும்: கிஷோர் மஹ்பூபானி
November 10, 2025
